Lavender Neramae Lyrics (Tamil) – Kadhalikka Neramillai

Lavender Neramae Lyrics in Tamil is latest Tamil song from the movie Kadhalikka Neramillai, starring Jayam Ravi and Nithya Menen. The song is sung by Adithya RK and Alexandra Joy, while the music is composed by the iconic A.R. Rahman. The lyrics are penned by Mashook Rahman. The music video released by South Sony Music.

Get Lavender Neramae Song Information

Lavender Neramae Lyrics (Tamil) - Kadhalikka Neramillai

லாவெண்டர் நேரமே, நீகழா நொடியில், மலரும் நான், முகரா நோதியில், விரவும் நீயோ.
லாவெண்டர் நேரமே, நக்ரும் நாழி, கனவின் ஆழி, துயிலா தீவோ.
மாயத்தின் காந்தமே, மின்னல் உண்டாக்குதே, டோபமின் தூறலே, நெஞ்சுக்குள் பாயுதே.
ஊ ஓ.. ஆழ்னிலையில் ஒரு பார் நிகழும், இரவு இரவோ இரவோ, இது காதலின் தூறாவே, ஏரே நிலையோ காதல் அமியும் பொழுதோ.
லாவெண்டர் பூகளே, பதைகள் நீலுமோ, சொல்லட்ட காதல்மேல், செவ்வானம் மோழுமோ.
என் கணின் புன்னகையே, உன் பார்வை எக்குமோ, மெய்யானபின் மௌனமே, நான் காதல் வெப்பமோ.
காலத்தை திண்பதே, காதலின் வெட்கையோ சொல்.
இதயத்தின் நேகிழ்நொடுய, நேராதோ , ச்பரிசத்தில் உயிர்கனல், பூகாதோ .
கவிதைகள் சொல்லா வழிகளிலே, நீந்திடும் உயிர் விடை காணாதோ.
லாவெண்டர் பூகளே என் கூந்தல், காட்டில் மரைகிறேன், லாவெண்டர் வாசமே என் தூது நீ.
நகரும் நிழல்கள் எல்லாம் இருளில், என் முகச்சிவப்பை ரசித்திருக்க, ஜன்னலில்தொடரும் புறையினலும், நாம் நிலை கண்டே சிரித்திருக்க.
புதிர் பயணம் தவானோ, தாத்தை தமிழ் தவிப்பில், சிறையாக்கிட .
சித்தம் தினருகிரேன், தனாலாகி , கூதித்தேன் நான் ஆண்ணேன் மானே.
ஓ ஓ பித்தம் தலைக்கெரி, சித்தருகிரேன் , சத்தம் தெரிக்காமல் கதரினேன்.
தர்க்கம் செய் மௌனம், தீராதோ பெண்ணே.
இது காதல் என்றால் பொய்யா, அது இல்லையெனில் மெய்யா, இந்த காதல் விடுகதை வெர்சொல்.
லாவெண்டர் காலமே, இனியவை சொல்வாய்யோ, இசை இன்னும் சேர்ப்பாய்யோ, இருக்கங்கள் எய்திடுமோ.
Written by: Mashook Rahman
If Found Any Mistake in above lyrics?, Report using contact form with correct lyrics!
Lavender Neramae Lyrics (Tamil) – Kadhalikka Neramillai

Lavender Neramae Song Info:

Song: Lavender Neramae
Album: Kadhalikka Neramillai
Singer(s): Adithya RK , Alexandra Joy
Musician(s): AR Rahman
Lyricist(s): Mashook Rahman
Cast: Jayam Ravi, Nithya Menen
Label(©): T-Series
Scroll to Top