Inimel Lyrics – Shruti Haasan | Kamal Haasan | Lokesh Kanagaraj

Inimel Lyrics is the newest Tamil song performed by Shruti Haasan, featuring Lokesh Kanagaraj. Shruti Haasan composed the music, and the lyrics are penned by Kamal Haasan. Directed by Dwarkesh Prabakar, the music video was released by Raajkamal Films International. Additionally, Tamil lyrics are also available here

Get Inimel Song Information

Inimel Lyrics - Shruti Haasan

Hmm mm mm...
Hate me! idhu meiya, Maratthuponathu en nenjam, Get me getup i would heal, Vagutha pathaiyil thaniye sel.
Palam udainthal karai theriyamal, Neeril thathalikkum alanal.
Inimel inimel, Inimel indha thollai illai, Idhuve idhuve, Idhuve irudhi ena solven.
Inimel inimel, Inimel indha thollai illai, Idhuve idhuve, Idhuve urudhi ena solven.
Aa aa ho ho...
Love me in the fairy, Naanik kaltharthum alanal, Kalam thozhainthal kanavugal niraiverathaal.
Roocus we don’t sleep, Kangal mooda maruthal thinasari namum, Kanbathe kanavagume.
Inimel inimel, Inimel inda thollai illai, Idhuve idhuve, Idhuve irudhi ena solven.
Inimel inimel, Inimel inda thollai illai, Idhuve idhuve, Idhuve urudhi ena solven.
Palaiyena kazhithalum, Puthithena puguthalum, Marubadi (marubadi) pirappathum (pirappathum), Perumsugam , Anandam anandam ohh.
I’m forever after or never after, I’m forever after.
Inimel inimel, Inimel indha thollai illai, Idhuve idhuve, Idhuve irudhi ena solven.
Inimel inimel, Inimel indha thollai illai, Idhuve idhuve, Idhuve urudhi ena solven.
Palaiyena kazhithalum, Puthithena puguthalum, Marubadi pirappathum, Perumsugam perumsugam.
Written by: Kamal Haasan

Inimel Lyrics In Tamil

ம்ம்ம்ம்-ம்ம்ம்ம்-ம்ம்ம்ம்-ம்ம்ம்ம், ம்ம்ம்ம்-ம்ம்ம்ம்-ம்ம்ம்ம்-ம்ம்ம்ம்|
Hate me, இது மெய்யா மரத்துப் போனது என் நெஞ்சம், Get me getup i would heal, வகுத்த பாதையில் தனியே செல்|
பாலம் உடைந்தால் நிறுத்த தளிக்கும் ஆளா நான்|
இனிமேல் இனிமேல் இனிமேல் இந்த தொல்லை இல்லை, இதுவே இதுவே இதுவே இறுதி என சொல்வேன், இனிமேல் இனிமேல் இனிமேல் இந்த தொல்லை இல்லை, இதுவே இதுவே இதுவே உறுதி என சொல்வேன்|
ஆஆஆ-ஆஆஆ|
Love me in the fairy, நாணிக்கன் தாழ்த்தும் ஆளா நான், காலம் தொலைந்தால் கனவுகள் நிறைவேறாதே, Roocus we don’t sleep, கண்கள் மூட மறுத்தால் காண்பதே கனவாகுமே|
இனிமேல் இனிமேல் இனிமேல் இந்த தொல்லை இல்லை, இதுவே இதுவே இதுவே இறுதி என சொல்வேன், இனிமேல் இனிமேல் இனிமேல் இந்த தொல்லை இல்லை, இதுவே இதுவே இதுவே உறுதி என சொல்வேன்|
பழையன கழிதலும் புதியன புகுதலும், மறுபடி பிறப்பதும் பெரும் சுகம் ஆனந்தம் ஆனந்தம்|
இனிமேல் இனிமேல் இனிமேல் இந்த தொல்லை இல்லை, இதுவே இதுவே இதுவே இறுதி என சொல்வேன், இனிமேல் இனிமேல் இனிமேல் இந்த தொல்லை இல்லை, இதுவே இதுவே இதுவே உறுதி என சொல்வேன்|
பழையன கழிதலும் புதியன புகுதலும், மறுபடி பிறப்பதும் பெரும் சுகம் பெரும் சுகம்|
Written by: Kamal Haasan
If Found Any Mistake in above lyrics?, Report using contact form with correct lyrics!
Inimel Lyrics – Shruti Haasan | Kamal Haasan | Lokesh Kanagaraj

Inimel Song Info:

Song: Inimel
Singer(s): Kamal Haasan , Shruti Haasan
Musician(s): Shruti Haasan
Lyricist(s): Kamal Haasan
Cast: Lokesh Kanagaraj, Shruti Haasan
Label(©): Raajkamal Films International
Scroll to Top