Enjoy Enjaami Lyrics – Dhee Ft. Arivu
Enjoy Enjaami Lyrics
Kuckoo kuckoo, Thaatha thaatha kala vetti, Kuckoo kuckoo, Pondhula yaaru meen koththi, Kuckoo kuckoo, Thanniyil odum thavalaikki, Kuckoo kuckoo, Kambali poochi thangachi .
Allimalar kodi angadhame, Ottara ottara sandhaname, Mullai malar kodi muththaarame, Engooru engooru kuththaalame.
Surukku paiyamma, Veththala mattaiyamma, Somandha kaiyamma, Maththalam kottuyamma, Thaaiyamma thaaiyamma, Enna panna maayamma, Valliamma peraandi, Sangadhiya kellendi, Kannaadiya kaanaamdi, Indhaarraa peraandi.
Annakkili annakkili, Adi aalamarakkela vannakkili, Nallapadi vaazhacholli, Indha manna koduthaane, Poorvakudi .
Kammaankara kaaniyellaam, Paadith thirinjaane, Aadhikkudi, naayi nari, Poonaikundhan , Indha erikkolam kooda sondhammadi .
Enjoy enjaami, Vaango vaango onnaagi, Amma yi ambaari, Indha indha mummaari.
Kuckoo cuckoo, Muttaiya podum kozhikku, Kuckoo cuckoo, Oppanai yaaru maiyilukku, Cuckoo cuckoo, Pachchaiya poosum paasikku, Cuckoo cuckoo, Kuchchiya adukkuna kootukku .
Paadu patta makka, Varappu mettukkaara, Vervathanni sokkaa, Minukkum naattukkaara, Aakaatti karuppatti, Oodhaangolu mannuchatti, Aathoram koodukatti, Arambichcha naagareegam.
Jhan jhana jhanakku jhana makkale, Uppuku chappu kottu, Muttaikulla saththukottu, Attaikku raththangkottu, Kittipullu vettu vettu.
Naan anju maram valarthen, Azhagana thottam vachchen, Thottam sezhithaalum en thonda, Nanaiyalaye .
En kadale karaye, Vaname saname, Nelame kolame, Edame thadame.
Enjoy enjaami, Vaango vaango onnaagi, Amma yi ambaari, Indha indha mummaari.
Paattan poottan kaaththa boomi, Aatam pottu kaattum saami, Raatinandha suththi vandha, Seva koovuchu.
Adhu pottu vachcha, Echamdhaane , Kaada maarichu, Namma naada maarichu, Indha veeda maarichu.
Enna kora enna kora, Enn seeni karumbukku enna kora, Enna kora enna kora, Enn chella peraandikku enna kora.
Pandhalulla paavarka, Pandhalulla paavarka, Vedhakallu vitturukku, Vedhakallu vitturukku, Appan aathaa vittadhungo, Appan aathaa vittandhungo.
Ah…! .
Enjoy enjaami, Vaango vaango onnaagi, Amma yi ambaari, Indha indha mummaari.
Lyrics in tamil.
[பறை இசை].
குக்கூ குக்கூ.
தாத்தா தாத்தா கள வெட்டி.
குக்கூ குக்கூ.
பொந்துல யாரு மீன்கொத்தி.
குக்கூ குக்கூ.
தண்ணியிலோடும் தவளைக்கு..
குக்கூ குக்கூ.
கம்பளி பூச்சி தங்கச்சி..
அல்லிமலர்க்கொடி அங்கதமே.
ஒட்டார ஒட்டார சந்தனமே.
முல்லை மலர்க்கொடி முத்தாரமே..
எங்கூரு எங்கூரு.
குத்தாளமே. .
சுருக்கு பையம்மா.
வெத்தல மட்டையம்மா.
சொமந்த கையம்மா, .
மத்தளம் கொட்டு யம்மா.
தாயம்மா தாயம்மா .
என்ன பன்ன மாயம்மா.
வள்ளியம்மா பேரான்டி.
சங்கதிய கூறேண்டி.
கண்ணாடிய காணோம்டி.
இந்தார்ரா பேரான்டி.
அன்னக்கிளி அன்னக்கிளி.
அடி ஆலமரக்கெள வண்ணக்கிளி.
நல்லபடி வாழச் சொல்லி.
இந்த மண்ண கொடுத்தானே.
பூர்வகுடி .
கம்மாங்கர காணியெல்லாம்.
பாடித் திரிஞ்சானே .
ஆதிக்குடி .
நாயி நரி.
பூனைக்குந்தான் .
இந்த ஏரிக்கொளம் கூட சொந்தமடி.
Enjoy எஞ்சாமி.
வாங்கோ வாங்கோ.
ஒன்னாகி .
அம்மா யி அம்பாரி.
இந்தா இந்தா மும்மாரி.
Enjoy எஞ்சாமி.
வாங்கோ வாங்கோ.
ஒன்னாகி .
அம்மா யி அம்பாரி.
இந்தா இந்தா மும்மாரி.
குக்கூ குக்கூ.
முட்டைய போடும் கோழிக்கு.
குக்கூ குக்கூ.
ஒப்பனை யாரு மயிலுக்கு.
குக்கூ குக்கூ.
பச்சைய பூசும் பாசிக்கு.
குக்கூ குக்கூ.
குச்சிய அடுக்குன கூட்டுக்கு.
பாடுபட்ட மக்கா .
வரப்பு மேட்டுக் காரா.
வேர்வத்தண்ணி சொக்கா.
மினுக்கும் நாட்டுக்காரா.
ஆக்காட்டி கருப்பட்டி .
ஊதாங்கோலு மண்ணுச்சட்டி.
ஆத்தோரம் கூடுகட்டி .
ஆரம்பிச்ச நாகரிகம்.
ஜன் ஜன ஜனக்கு ஜன மக்களே.
உப்புக்குச் சப்புக்கொட்டு .
முட்டைக்குள்ள சத்துக்கொட்டு.
அட்டைக்கு ரத்தங்கொட்டு .
கிட்டிப்புல்லு வெட்டு வெட்டு.
நான் அஞ்சு மரம் வளர்தேன்.
அழகான தோட்டம் வச்சேன்.
தோட்டம் செழித்தாலும் என் தொண்ட நனையலயே.
என் கடலே கரையே.
வனமே சனமே.
நெலமே கொலமே.
எடமே தடமே.
Enjoy எஞ்சாமி.
வாங்கோ வாங்கோ.
ஒன்னாகி .
அம்மா யி அம்பாரி.
இந்தா இந்தா மும்மாரி.
Enjoy எஞ்சாமி.
வாங்கோ வாங்கோ.
ஒன்னாகி .
அம்மா யி அம்பாரி.
இந்தா இந்தா மும்மாரி.
பாட்டன் பூட்டன் காத்த பூமி.
ஆட்டம் போட்டு காட்டும் சாமி.
ராட்டினம் தான் சுத்தி வந்தா.
சேவ கூவுச்சு.
அது போட்டு வச்ச எச்சந்தானே.
காடா மாறுச்சு.
நம்ம நாடா மாறுச்சு.
இந்த வீடா மாறுச்சு.
என்னக் கொற என்னக் கொற.
என் சீனிக் கரும்புக்கு என்னக் கொற.
என்னக் கொற என்னக் கொற.
என் செல்லப்பேரான்டிக்கு என்ன கொற.
பந்தலுல பாவற்கா..
பந்தலுல பாவற்கா.
அது வெதகல்லு விட்டுருக்கு.
வெதகல்லு விட்டிருக்கு.
அப்பனாத்தா விட்டதுங்கோ.
அப்பனாத்தா விட்டதுங்கோ.
[ஒப்பாரி] .
ஆ. .
Enjoy எஞ்சாமி.
வாங்கோ வாங்கோ.
ஒன்னாகி .
அம்மா யி அம்பாரி.
இந்தா இந்தா மும்மாரி.
Enjoy எஞ்சாமி.
வாங்கோ வாங்கோ.
ஒன்னாகி .
அம்மா யி அம்பாரி.
இந்தா இந்தா மும்மாரி.
Enjoy எஞ்சாமி.
வாங்கோ வாங்கோ.
ஒன்னாகி .
அம்மா யி அம்பாரி.
இந்தா இந்தா மும்மாரி.
Enjoy எஞ்சாமி.
வாங்கோ வாங்கோ.
ஒன்னாகி .
அம்மா யி அம்பாரி.
இந்தா இந்தா மும்மாரி.
என் கடலே கரையே.
(Enjoy எஞ்சாமி ).
வனமே சனமே.
(வாங்கோ வாங்கோ.
ஒன்னாகி) .
நெலமே கொலமே.
(அம்மா யி அம்பாரி).
எடமே தடமே.
(இந்தா இந்தா மும்மாரி).
குக்கூ குக்கூ.
Enjoy Enjaami Song Info:
Song: | Enjoy Enjaami |
Singer(s): | Arivu , Dhee |
Musician(s): | Santhosh Narayanan |