Hey Minnale Lyrics (in Tamil) – Amaran | Haricharan
Hey Minnale Lyrics (in Tamil) - Amaran
ஹே மின்னலே ஹே மின்னலே, என் கண்ணிலே நெஞ்சிலே சொல்லணா கண்ணளே, சக்கரே என் சக்கரே, மென்மென்மையாக செல்லமாய் கொஞ்சுடே மௌனமே.
ஸ்நேகமோ பிரேமமோ இதிலா நேயமோ, பேரில மாயமோ கேள்வியே சுகமோ, யாவுமே மாறுதே பூமிதான் இதுவோ, சக்கரே சக்கரே சக்கரே.
கரைமேதிலே இரு பாதமாய், வா வாழலாம் வாழலாம் மௌனமாய் தேடலாம், கடல் மேதிலே விழும் தூறலை, நாம் தூரலாம் தூரியே தீரலாம்.
இருள் இருள் பூசிய நெடுஞ்சலையில், ஒளிபோல் சிரிப்பாய், விரல் விரல் சூடிய, நறும்பூவென விரலை பிடிப்பாய்.
சிறு குடை மேரிய, மழை போலவே நாள் போகுதே, பெருவரம் வாங்கிய, தவம் போலவே வாழ்வனாதே.
ஹே மின்னலே ஹே மின்னலே, என் கண்ணிலே நெஞ்சிலே சொல்லணா கண்ணளே, சக்கரே என் சக்கரே, மென்மென்மையாக செல்லமாய் கொஞ்சுடே மௌனமே.
ஸ்நேகமோ பிரேமமோ இதிலா நேயமோ, பேரில மாயமோ கேள்வியே சுகமோ, யாவுமே மாறுதே பூமிதான் இதுவோ, சக்கரே சக்கரே சக்கரே.
Hey Minnale Song Info:
Song: | Hey Minnale |
Album: | Amaran (Film) |
Singer(s): | Haricharan , Shweta Mohan |
Musician(s): | G.V Prakash Kumar |
Lyricist(s): | Karthik Netha |
Cast: | Sai Pallavi, Sivakarthikeyan |
Label(©): | Saregama Tamil |