Sithira Puthiri Lyrics (Tamil) – Sai Abhyankkar
Sithira Puthiri Lyrics (Tamil) - Sai Abhyankkar
சிதிரா புத்திரி வந்தாலும், கண்ணுல கத்திரி தந்தாலும்.
நிதிரா முத்திட நின்னாலும், நெஞ்சுல உன் மோகம் வந்தாடும், அத்தன முத்தமும் தந்தாலும்.
நிதிரா முத்திட நின்னாலும், நெஞ்சுல உன் மோகம் வந்தாடும், அத்தன முத்தமும் தந்தாலும்.
உன்ன போல இல்ல இல்ல, கலவர பேர் அழகா, இதுவரை பாததில்ல, நானாவே நான் இல்ல.
புள்ளா நீ கொள்ள கொள்ள, கள்ளப் பொர் ஆனதெல்லாம், கண்ணம்மா பாததில்ல, இல்ல இல்ல நீ.
தள்ள தள்ள, என் நினைவில சில பல, தீ இன்னும் குறையல.
வந்து கண்ணு கொண்ட பொண்ணு, தந்தது வேதாளா, ஒத்தடம் பட்டதா இல்ல.
ஏன் என்ன காண வில்ல, நா தொட்டேன் வானவில்ல, அடி சக்கரா சக்கரா, உன் பேர கேட்டதில்ல.
இல்ல இல்ல இல்ல இல்ல இல்ல, அந்த பொம்ம புள்ள, போல யாரும் இல்ல நல்ல சொல்ல.
இல்ல இல்ல இல்ல இல்ல இல்ல இல்ல, உன்னை வச்சேன் உள்ள, நா கட்டிக்கிறேன் மெள்ள.
சிதிரா புத்திரி வந்தாலும், கண்ணுல கத்திரி தந்தாலும், நிதிரா கொதிட நின்னாலும், நெஞ்சுல உன் மோகம் வந்தாடும்.
அத்தன முத்தமும் தந்தாலும், எத்தன முத்திட கொண்டாலும், பத்தல பத்தல என்றாகும், நித்தமும் தங்கத்த கொண்டாடும்.

கொண்டாடும் கொண்டாடும் ஹா ஹா...
மட்டக்க மாயக் கண்னங்கோ, அப்போவே சொன்ன சொன்னங்கோ, கவுண்டேன் என்னம்மா என்னம்மா என்னம்மா.
இடுப்பு என்ன மாதிரி வேல, நா ரெண்டு ஒடைய தொட்டது, சுட்டது சும்மா நில்லம்மா, சும்மா நில்லம்மா.
கரைய வைச்ச ஆரா ஆரா ஆ, காதல் ஊர காயம் நூறா, யாரோடும் பேசாத பூ போற, கேக்காம தூறாதம்மா பன்னீரா.
உன்னை பார்க்காம காலம் போகாது, தேற வாடி நேரா.
கண்டுக்க வில்ல வில்ல, புரிய பாதையில்ல, தனியா போரவல்ல, யாரோனு போனாலும்.
எத்தனி லட்சம் தொல்ல, நிம்மதி காண வில்ல, நெனச்சே தூக்கம் இல்ல, யாரோனு போனாலும்.
பல என் நினைவில சில பல, தீ இன்னும் குறையல, வந்து கண்ணு கொண்ட பொண்ணு, எதையோ ஆச்சு போச்சு.
இல்ல இல்ல இல்ல இல்ல இல்ல, அந்த பொம்ம புள்ள, போல யாரும் இல்ல நல்ல சொல்ல.
இல்ல இல்ல இல்ல இல்ல இல்ல இல்ல, உன்னை வச்சேன் உள்ள, நா கட்டிக்கிறேன் மெள்ள.
பங்கம்மா கண்ண வச்சாளே, கண்ணம்மா உள்ள வச்சாளே, சிட்டம்மா சின்ன மல்லே, சின்ன மல்லே காணதில்லையம்.
அங்கம்மா பண்ண வச்சாளே, கண்ணம்மா என்ன வச்சாளே, என்னமோ உண்டு பண்ணாளே.
பங்கம்மா கண்ண வச்சாளே, கண்ணம்மா உள்ள வச்சாளே, சிட்டம்மா சின்ன மல்லே.
அங்கம்மா பண்ண வச்சாளே, பங்கம்மா என்ன வச்சாளே, என்னமோ உண்டு பண்ணாளே.
Sithira Puthiri Song Info:
Song: | Sithira Puthiri |
Singer(s): | Sai Abhyankkar |
Musician(s): | Sai Abhyankkar |
Lyricist(s): | Sai Abhyankkar |
Cast: | Sai Abhyankkar |
Label(©): | Think Music India |